Skip to content

Opening book details…

Can I read மாதொருபாகன் on EtoBox?

மாதொருபாகன் by பெருமாள் முருகன் is a work of fiction available to read on EtoBox.

What is மாதொருபாகன் about?

பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர வடிவமே மாதொருபாகள். அக்கோயில் சார்ந்து நிலவும் பல்வேறு நம்பிக்கைகள் வாழ்வனுபவமாக இந்நாவலில் காட்சியாகின்றன. மேலும் குழந்தைப்பேறு தொடர்பான சமூகப் பொதுக்கருத்தியல் இதில் விவாதத்திற்கு உள்ளாகிறது. விடுதலைக்கு முந்தைய காலத்து நிகழ்வுகளை மையமிட்டு மண்மணம் ததும்பும் எளிய மொழிநடையில் பாலியல் சார்ந்து மனித மனங்களின் நுட்பங்களை ஊடுருவிச் செல்கிறது நாவல்.

Who reads மாதொருபாகன்?

It is typically read by readers looking for immersive, entertainment-first reading.

Common subject areas: fiction, literature, genre fiction.

Author
பெருமாள் முருகன்
Publisher
காலச்சுவடு பதிப்பகம்
Published
2012
Language
TA
ISBN
9789380240367
Category
work of fiction
Subjects
Music, Literary Fiction, Language Learning
Rating
3.67 / 5 (385 ratings)
Updated
2026-03-13

More by பெருமாள் முருகன்

Browse all works by பெருமாள் முருகன்

Similar books