Opening book details…
Can I read நளினி on EtoBox?
நளினி by கா.ந.சுப்ரமண்யம் is a nonfiction available to read on EtoBox.
What is நளினி about?
க.நா.சுவின் நாவல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ‘நளினி’ சிக்கல்கள் எதுவுமில்லாத ஒரு சாதாரண நாவல். 1959இல் வெளிவந்த நாவல் இது. இந்த காலக் கட்டத்தில் சிற்றன்னைகளுக்கு குறைவே இல்லை. அந்த கிராமங்களில் ஒவ்வொரு தாத்தாவுக்கும் தாழ்வாரத்திற்கு ஒரு மனைவி அதிகாரம் செய்து கொண்டிருப்பாள். மறுதாரம் இல்லாத மனிதர்கள் இல்லை என்று கூறும் அளவிற்கு காவிரி கரையோரத்து கிராமங்களும் அக்கிரகாரங்களும் இருந்தன. அப்படிப்பட்ட ஒரு அக்கிரகாரத்தின் கதை இது; அப்படிப்பட்ட ஒரு சிற்றன்னையின் கெடுபிடியில் வளர்ந்த சிறுமியின் கதை இது. வாசற்படியே உலகம் என்று இருந்தவள் அச்சிறுமி நளினி. ஆனால் திருமணம் முடிந்த மறுநாளே படிதாண்டிச் செல்கிறாள் - ஒரு அயோக்கியனுடன் வாழ -------------- நளினி - கா.ந.சுப்ரமண்யம்
Who reads நளினி?
It is typically read by self-directed learners exploring a subject in depth.
Common subject areas: history, science, philosophy, social sciences.
- Author
- கா.ந.சுப்ரமண்யம்
- Publisher
- Azhisi
- Published
- 2019
- Language
- TA
- Category
- nonfiction
- Subjects
- Fiction
More by கா.ந.சுப்ரமண்யம்
Browse all works by கா.ந.சுப்ரமண்யம்
