Can I read Kettathu Yaarale on EtoBox?
Kettathu Yaarale by S.A.P is a work of fiction available to read on EtoBox.
What is Kettathu Yaarale about?
கெட்டது யாராலே கதையின் நாயகி மல்லிகா, நாயகன் ராஜாமணி. எதிர்பாராமல் சந்திக்கும் இருவரும் நட்பாக சிறு சிறு சண்டைகளுடன் இருக்கிறார்கள். மல்லிகாவின் தோழி உமாவின் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய மல்லிகா முடிவெடுக்கிறாள். இந்த பிரச்சனை எதுவும் தெரியாமலும் புரியாமலும் ராஜாமணி குழம்புகிறான்! இவர்கள் இருவரும் செய்யும் காரண காரியங்கள் இக்கதை முழுவதும் மிக சுவாரசியமாகவும், நகைச்சுவையுடனும் கொண்டு செல்கிறார் திரு.எஸ்.ஏ.பி. அவர்கள்! மிகச்சரியான பொழுதுபோக்கு நாவல் இதை படித்தால் அதை நன்கு உணரமுடியும்!
Who reads Kettathu Yaarale?
It is typically read by readers looking for immersive, entertainment-first reading.
Common subject areas: fiction, literature, genre fiction.
- Author
- S.A.P
- Publisher
- Pustaka Digital Media
- Published
- 2020
- Language
- TA
- Category
- work of fiction