Opening book details…
Can I read தமிழ் இசை இலக்கிய வரலாறு on EtoBox?
தமிழ் இசை இலக்கிய வரலாறு by மு.அருணாச்சலம் is a nonfiction available to read on EtoBox.
What is தமிழ் இசை இலக்கிய வரலாறு about?
இசை இலக்கண வரலாறு, ஆசிரியர் அனைவரும் தமிழில் எழுதினாலும் சரி, ஆங்கிலத்தில் எழுதினாலும் சரி, வடமொழி இலக்கணத்தையும், அங்கு நூல்கள் வளர்ந்த வரலாற்றையும் சொல்லிக்கொண்டு போகிறார்களேயன்றி, அவ்விலக்கணத்துக்கு இலக்கியம் - சாகித்தியம் எங்கிருந்தது, எந்தமொழியில் அது எப்படி உருக்கொண்டது, அதற்கு எவ்வளவு பிரசித்தம் இருந்தது என்பதை எங்குமே சொல்லவில்லை. இந்த நிலையில் ரங்க ராமானுஜ ஐயங்கார் ஒருவரே சாகித்தியத்தைப் பற்றிப் பேசுகிறார். "சிலப்பதிகாரமும் தேவாரப் பாசுரங்களும் திவ்வியபிரபந்தப் பாசுரங்களுமே இராகங்களை அவற்றிற்குரிய திட்டமான வடிவத்தில் நமக்குக் காட்டுகிற மூலநூல்களாகும்." இந்தப் பின்னணியில் மதங்கர் பிருகத்தேசி\* எழுதியதற்குப் பொருளுண்டு இது வடமொழியில் எழுதப்பட்டதால், இந்தநாட்டில் அனைவருடைய கவனத்திற்கும் உரியதாயிற்று. இது இராகங்களைப் பற்றிக் கூறியமுறையானது, பழைய தமிழ்ப்பொருளைப் புதிய சமஸ்கிருதப் பெயர் கொடுப்பதற்குச் செய்த முயற்சி என்பது தெளிவாகும். இந்தநூலில் தரப்பட்டுள்ள முப்பது கிராம இராகங் கொண்ட பட்டியலில், தேவாரப்பண்கள் சிலவும் இருப்பது தெரிகிறது. "தேவார வர்த்தனி என்ற ஒரு பெயர் பாஷா இராகங்களில் இருப்பது இந்நிலையைத் தெளிவுபடுத்துகிறது" இந்த இசை இலக்கிய வரலாற்றில் எந்த செய்தியையும் மிகைப்படுத்திச் சொல்ல வில்லை. இதுவரையில் இசை அன்பர்களும் ஏனைய வாசகரும், பொதுமக்களும் தமிழில் சிறப்பான இசை இல்லை
Who reads தமிழ் இசை இலக்கிய வரலாறு?
It is typically read by self-directed learners exploring a subject in depth.
Common subject areas: history, science, philosophy, social sciences.
- Author
- மு.அருணாச்சலம்
- Language
- TA
- Category
- nonfiction
- Subjects
- Music, Arts
More by மு.அருணாச்சலம்
Browse all works by மு.அருணாச்சலம்