Opening book details…
Can I read வெள்ளி இரவு on EtoBox?
வெள்ளி இரவு by சுபா is a nonfiction available to read on EtoBox.
What is வெள்ளி இரவு about?
செல்வந்தர் முருகநாதனைக் கொல்ல முயற்சி செய்தது யார்? யாரோ ஒருவனா, உயிலில் தனக்கு வரப்போகும் பங்குக்கு ஆசைப்பட்ட அவருடைய வளர்ப்பு மகனா? அந்தக் கொலை முயற்சிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மையான காரணம் என்ன? இக்குற்றம் பற்றி துப்புதுலக்க ராம்தாஸ் நேரடியாக ஆர்வம் காட்டுவதற்கு எதற்காக? ‘ஈகிள்ஸ்-ஐ’யின் ஆரம்ப நாவல்களில் முக்கியமானதொரு நாவல் இது. நரேந்திரன் தன்னிலையில் கதை சொல்வதால் மட்டுமல்ல, ராம்தாஸின் குடும்பம் பற்றிக் குறிப்பிடுவதால் மட்டுமல்ல, வைஜயந்தியை சந்திக்கும் முன், நரேனுடைய இதயத்தில் மெல்லிய உணர்வுகளைத் தூண்டும் ஒரு பெண் கதையில் முக்கியமான பாத்திரமாக உலாவருவது இக்கதையில்தான். நரேந்திரனின் சாகசங்களுக்குக் குறைவில்லாத கதை ---- வெள்ளி இரவு - சுபா
Who reads வெள்ளி இரவு?
It is typically read by self-directed learners exploring a subject in depth.
Common subject areas: history, science, philosophy, social sciences.
- Author
- சுபா
- Publisher
- CC
- Published
- 2018
- Language
- TA
- Category
- nonfiction
- Subjects
- Fiction
