Opening book details…
Can I read சங்கத் தமிழிசை on EtoBox?
சங்கத் தமிழிசை by த.கனகசபை is a nonfiction available to read on EtoBox.
What is சங்கத் தமிழிசை about?
சங்க இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுக்கால பழமையுடை யது. தமிழரின் வாழ்மரபுகள் சங்க இலக்கியத்தில் அகவாழ்வு முறையிலும் புறவாழ்வு முறையிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இன்று உலகத்தில் செவ்வியல் மொழிகளாக விளங்கி வருகின்ற கிரேக்கம் சீனம் போன்றவற்றில் படிந்துள்ள பழமையான இசைப் பகுதிகளுக்கு இணையாக இரண்டாயிர ஆண்டுக் காலத்திற்கும் முன் தொடங்கி தமிழிசையானது விளங்கி வருகிறது. சங்க காலத்தின் பழமையாக விளங்கும் இந்த இரண்டாயிரம் ஆண்டுக் காலம் என்பது தமிழர்கள் செவ்விசையை உச்சத்தில் உருவாக்கிக் கொண்டு வாழ்ந்த காலமாகும் செவ்விசையில் விளங்குகின்ற அலகு அதிர்வெண், கட்டம் பண்ணுப் பெயர்த்தல் போன்றவை இன்றைய நவீன அறிவியல் சார் ஒலிப்புகளும் ஒலி உருவாக்கங் களும் ஒலிச் சேர்ப்புகளும் சங்க இலக்கியத்தில் வரலாற்றுக் குறிப்புகளாக வாழ்நிலைக்களமாக விளக்கமுறுவதை அறியலாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் ஒலியைச் செழுமைசெய்து இசையாக உருவாக்கி வாழ்ந்திருந்தது தமிழ்க்கூட்டம் என்றால், அதற்கான தொடக்கப்பகுதிகளாக விளங்கும் செயலிகள் அதன் முன்னர் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் இவர்களால் தொடங்கப்பட்டிருக்க வேண்டும்? தமிழின் இசைக் குறிப்புகள் பத்துப்பாட்டு எட்டுத்தொகை தொல்காப்பியம் போன்றவற்றில் பொதிந்துள்ள பல்வேறு செய்திப் புலங்கள் வெளிப்படுத்தப்படும்போது ஆங்காங்கே இசைக்குறித்த பகுதிகளும் தனித்த இடத்தினைப் பெறுகின்றன. தமிழில் தனியாகவே ப
Who reads சங்கத் தமிழிசை?
It is typically read by self-directed learners exploring a subject in depth.
Common subject areas: history, science, philosophy, social sciences.
- Author
- த.கனகசபை
- Publisher
- பொன்னி பதிப்பகம்
- Published
- 2008
- Language
- TA
- Category
- nonfiction
- Subjects
- Music, Arts
More by த.கனகசபை
Similar books
- தமிழிசை மரபும் தேவார திவ்வியப்பிரபந்தப் பண்களும் — த.கனகசபை (2010)
- தமிழிசை - தொன்மையும், பெருமையும் - இரண்டாம் தொகுதி 2 — முனைவர் இ.அங்கயற்கண்ணி, முனைவர் இரா.மாதவி (2006)
- தமிழிசைக் கலைக் களஞ்சியம் - தொகுதி 2 2 — வீ.ப.கா.சுந்தரம் (2006)
- சங்க இலக்கியத்தில் இசை — இரா.கலைவாணி, சு.தமிழ்வேலு (2005)
- அகதிகள் — மருதன், author (2019)
- இந்துத்துவமா அல்லது தம்மத்துவமா? / Hindutvama allathu Dhammatvama? — ஓ.ரா.ந. கிருஷ்ணன் / O.R.N. Krishnan (2016)