Opening book details…
Can I read சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் on EtoBox?
சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் by வா.மு.கோமு is a nonfiction available to read on EtoBox.
What is சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் about?
பாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு கலாச்சார வெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் சாட்சியமே வா.மு.கோமுவின் இந்த நாவல். ஆபாசமென்றும், மிகை என்றும் சொல்லக் கூடாதவை என்றும் சொல்லப்பட்டவற்றை சொல்வதன் மூலம் நம் அசலான இருப்பை மிகவும் நெருங்கி வருகிறார் வா.மு.கோமு. நம்முடைய ஆபாசங்களும், இரகசிய விருப்பங்களும் நம்மை எந்த அளவுக்கு இன்பமூட்டுமோஒ அந்த அளவுக்கு இந்த நாவலும் இன்பமூட்டுகிறது. எந்த அளவுக்கு அது நம்மைப் பயப்பட வைக்குமோ அதே அளவுக்கு பயப்படவும் வைக்கிறது. ---- சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்
Who reads சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்?
It is typically read by self-directed learners exploring a subject in depth.
Common subject areas: history, science, philosophy, social sciences.
- Author
- வா.மு.கோமு
- Publisher
- CC
- Published
- 2020
- Language
- TA
- Category
- nonfiction
- Subjects
- Fiction
More by வா.மு.கோமு
Browse all works by வா.மு.கோமு
