Opening book details…
Can I read பஷீர் நாவல்கள் - முழுத் தொகுப்பு on EtoBox?
பஷீர் நாவல்கள் - முழுத் தொகுப்பு by வைக்கம் முகம்மது பஷீர் is a nonfiction available to read on EtoBox.
What is பஷீர் நாவல்கள் - முழுத் தொகுப்பு about?
வைக்கம் முகம்மது பஷீர் உலகை அதன் அனைத்துக் குறைகளோடும் நேசித்த அபூர்வமான கலைஞர்களுள் ஒருவர். தீமை, சிருஷ்டியின் இன்றியமையாத இயங்கு பகுதி என்ற அவரது புரிதலாலும் ஒதுக்கப்பட்டவர்களோடு குறிப்பாகக் கோமாளிகள், மடையர்கள், திருடர்கள், குற்றவாளிகள் என்று உலகம் கணிக்கும் மனிதர்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதாலும் இவ்வகையினரைத் தன்னுடைய மந்திர எழுத்தால் நாம் விரும்பும் பாத்திரங்களாக மாற்றி மலையாள இலக்கியத்தின் வரைபடத்தைப் பலபத்தாண்டுகளுக்கு முன்பே மாற்றி அமைக்க பஷீரால் முடிந்தது. முன்னுரையில்: கே. சச்சிதானந்தன் -------------------- பஷீர் நாவல்கள் - முழுத் தொகுப்பு - தமிழில் குளச்சல் யூசுப், சுகுமாரன்
Who reads பஷீர் நாவல்கள் - முழுத் தொகுப்பு?
It is typically read by self-directed learners exploring a subject in depth.
Common subject areas: history, science, philosophy, social sciences.
- Author
- வைக்கம் முகம்மது பஷீர்
- Publisher
- காலச்சுவடு
- Published
- 2018
- Language
- TA
- Category
- nonfiction
- Subjects
- Fiction
More by வைக்கம் முகம்மது பஷீர்
Browse all works by வைக்கம் முகம்மது பஷீர்
Similar books
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி முழுத் தொகுப்பு — தேவநேயப் பாவாணார் Deveneya Paavanar (1985)
- வேங்கடம் முதல் குமரி வரை முழுத் தொகுப்பு) — தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் (2020)
- பஷீர் கதைகள் - 40 தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் — வைக்கம் முகம்மது பஷீர் (2020)
- சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம் (Marxism about the Foundation and Superstructure of Social Development) — அ. கா. ஈஸ்வரன் (A. K. Eswaran) (2010)
- பஷீர் தனிவழியிலோர் ஞானி — எம். கே. ஸாநு
- இலங்கைப் பேருரை தொகுப்பு — பெரியார் (2020)
